பேச்சு:திருவாவினன்குடி
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Kailash PL in topic எதற்காக நீக்குகிறீர்கள்.
விரிவாக்கம்
தொகுஎண்ணிக்கை அதிகரிக்க உருவாக்கப்பட்ட பக்கம். ஆனால் விரிவாக்க வேண்டியதொன்று. யாரும் விரிவாக்க முன்வராத பட்சத்தில் நீக்கலாம். கோபி 15:41, 25 ஆகஸ்ட் 2006 (UTC)
http://elavasam.blogspot.com/ கிடைத்த தகவல்கள் சேர்க்கப்பட்டன. --Natkeeran 16:01, 25 ஆகஸ்ட் 2006 (UTC)
- நன்றி. நாம் குறுங்கடுரைகள் அனைத்தையும் ஓரளவுக்கேனும் விரிவாக்க முயல வேண்டும். நான் என்னாலியன்றதைச் செய்கிறேன். --கோபி 16:05, 25 ஆகஸ்ட் 2006 (UTC)
எதற்காக நீக்குகிறீர்கள்.
தொகுதிரு.கௌதம் சம்பத் அவர்கள், நான் பதிவிடுவதை நீக்கிக்கொண்டே வருகிறார்கள், இதற்கான காரணம் என்ன என்பதை தெரிவிக்கவும். Kailash PL (பேச்சு) 09:51, 5 சூலை 2020 (UTC)
- @Kailash PL: ஆதார நூல்களைத் தெளிவாகத் தாருங்கள். நூல்களில் இருந்து மேற்கோள் தரப்படும்போது குறிப்பிட்ட தகவல் உள்ள பக்க எண்களையும் தாருங்கள். //கடந்த நூற்றாண்டு தொடக்கத்தில்// எந்த நூற்றான்டு என்பது தரப்பட வேண்டும். கலைக்களஞ்சியம் ஒன்றில் கடந்த நூற்றாண்டு, கடந்த ஆண்டு போன்ற சொற்றொடர்கள் பயன்படுத்தப்படுவதில்லை.--Kanags \உரையாடுக 10:17, 5 சூலை 2020 (UTC)
நன்றி ஐயா, இனி வரும் காலத்தில் தெளிவாக எழுதுகிறேன். Kailash PL (பேச்சு) 10:45, 5 சூலை 2020 (UTC)