பேச்சு:திருவிதாங்கூர் பறக்கும் அணில்

திருவிதாங்கூர் பறக்கும் அணில் என்ற இக்கட்டுரை, விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்டப் பாலூட்டிகள் என்னும் திட்டத்துள் அடங்கியதாகும்.

இத்திட்டக் கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடையவர், இத்திட்டத்தில் உறுப்பினராகலாம். இத்திட்டத்தில் பங்களிக்க விரும்புவர், இத்திட்டப் பக்கத்திற்குச் சென்றால், அங்கு நிறைவேற்ற வேண்டியப் பணிகளின், பட்டியலைக் காணலாம்.

தலைப்பு மாற்றம் தொகு

வேங்கைத்திட்டப் போட்டி நிறைவடைந்தபின் இக்கட்டுரையின் தலைப்பை திருவிதாங்கூர் பறக்கும் அணில் என நகர்த்தலாமென நினைக்கிறேன். ஏதும் மறுப்பிருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 11:10, 28 அக்டோபர் 2019 (UTC)Reply

தலைப்பைப் பரிசீலிக்க வேண்டும். இவ்விலங்கு சின்ன பறக்கும் அணில் என்றே இந்தத் தரவில்[1] குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் வனவிலங்கு, பறவைகள், இயற்கை குறித்த தீர்க்கமான, சரியான பார்வைகளை வைக்கும் ஒன்று. எனவே, இப்பெயர் சரியாக இருக்கும் என்பது என் கருத்து. மேலும், உள்ளூர் வழங்கு பெயரோ அல்லது இலக்கியத் தரவுகளிலோ அல்லது (தரமான, கள ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட) களக் கையெடுகளிலோ தமிழில் பெயர் இல்லையெனில் மட்டுமே நேரடி மொழிபெயர்ப்புக்குச் [waterfalls = நீர்வீழ்ச்சி (சரியான தமிழில் = அருவி), lion-tailed macaque = சிங்கவால் குரங்கு (சரியான தமிழில் = சோலைமந்தி), Travancore = திருவிதாங்கூர்? ..] செல்ல வேண்டும்.--PARITHIMATHI (பேச்சு) 06:53, 11 மே 2021 (UTC)Reply
  1. "இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா". uyiri.wordpress.com/. பார்க்கப்பட்ட நாள் 11 May 2021.
Return to "திருவிதாங்கூர் பறக்கும் அணில்" page.