பேச்சு:திரு ஆமாத்தூர்க் கலம்பகம்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan in topic மேற்கோள்கள்
மேற்கோள்கள்
தொகுஅடிக்குறிப்பு சரியான தலைப்பு தானா? பொதுவாக தமிழ் விக்கிப்பீடியாவில் மேற்கோள்களை சுட்டிக்காட்டும் பகுதிகளுக்கு மேற்கோள்கள் என்றே தலைப்பு உபயோகிக்கப்படுகின்றது. - Vatsan34 (பேச்சு) 16:16, 29 மே 2013 (UTC)
- தமிழில் முனைவர் பட்டத்துக்கு ஆய்வேடு தருபவர்கள் அனைவரும் 'அடிக்குறிப்பு' என்னும் தலைப்பிலேயே தருகின்றனர். --Sengai Podhuvan (பேச்சு) 20:59, 29 மே 2013 (UTC)
- கோரிய விருப்பப்படி நடை மாற்றப்பட்டுள்ளது. எனவே குறியீடு நீக்கப்பட்டுள்ளது. நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 21:06, 29 மே 2013 (UTC)