பேச்சு:திரைப்படம்
Latest comment: 19 ஆண்டுகளுக்கு முன் by மு.மயூரன்
அன்பரே,
பாடல்களை நீங்கள் இங்கே பதிவதாயிருந்தால், அப்பாடல்களின் காப்புரிமை விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும்.
விக்கி பீடியாவில் வெளியாகும் உரைப்பகுதிகள் யாவும், பொதுமக்கள் உரிமத்தின் அடிப்படையில் பிரசுரிக்கப்படுகின்றன. இவ்வுரிமம், உரைப்பகுதிகளை மீளப்பயன்படுத்த, மாற்றங்கள் செய்ய அனுமதிக்கிறது.
தென்னிந்திய தமிழ் வர்த்தக திரைப்படப் பாடல்கள், முழு காப்புரிமை பெற்றவை. அவற்றை இங்கே பதிவதில் பிரச்சனைகள் எழலாம் கவனிக்கவும்.