இவனது பெயர் வளைகுடா அரபு, எகிப்திய அரபு என்பவற்றில் தூத்து-அன்கு-ஆமூன் என்றுதான் உள்ளது. அத்துடன் கிப்திய (Coptic) மொழியில் அக்கால எகிப்தியப் பெரிய கடவுளின் பெயர் ஆமூன் என்றுதான் உள்ளது. அதுவே இவனது பெயரிலும் சேர்ந்திருக்கிறது.--பாஹிம் (பேச்சு) 16:02, 26 நவம்பர் 2012 (UTC)