துளசி என்னும் கட்டுரை தாவரங்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தாவரங்கள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
துளசி என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வெளியிணைப்பு

தொகு

இந்தக் கட்டுரையில் துளசி ரசம் வைப்பது எப்படி என்ற வெளி இணைப்பு அவசியமா? ரசம் குறித்த கட்டுரையில் வேண்டுமானால் சேர்க்கலாம்.--ரவி 17:09, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

ரவி, இக்கட்டுரை மூலிகை என்ற பகுப்புக்குள் வருவதால்தான் இத்தகைய கேள்வியைக் கேட்கிறீர்கள். உண்மையில் துளசிமாலை பற்றியுங்கூட தகவல்கள் இருப்பின் இணைக்கலாம். துளசிச் செடி பறிய கட்டுரையில் துளசிரசம் பற்றிய தகவல் இருப்பதிற் தவறில்லைத் தானே! --கோபி 17:16, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

115.241.98.50

தொகு

வணக்கம். இக்கட்டுரையின் பக்க வரலாற்றில் உங்கள் பங்களிப்புக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் விக்கிபீடியா விதிகளின்படி கட்டுரைக்குள் பங்களித்தவர் பெயரையோ, ஐ.பி. முகவரியையோ இணைக்கக்கூடாது. நன்றி--நந்தகுமார் (பேச்சு) 08:58, 3 நவம்பர் 2013 (UTC)Reply

துளசி மூலிகைச் செடி
இரண்டும் ஒரே கட்டுரைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:துளசி&oldid=4008657" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "துளசி" page.