பேச்சு:துளுவ வெள்ளாளர்
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by ஞா. ஸ்ரீதர் in topic பட்டம்
பட்டம்
தொகுநாயக்கர், முதலி, பிள்ளை போன்ற வார்த்தைகள் சாதி பட்டம் ஆகும், அவை சாதி பெயர் கிடையாது Tiruchengode (பேச்சு) 04:17, 6 அக்டோபர் 2019 (UTC)
- வணக்கம் @Tiruchengode: தற்போது வரை இவைகள் சாதி பெயர்களாகவே அறியப்படுகின்றன. தாங்கள் கூறுவதற்கு சான்றுகள் இருந்தால் அறியத் தாருங்கள்.நன்றிஸ்ரீ (✉) 06:05, 6 அக்டோபர் 2019 (UTC)