துளுவ வெள்ளாளர்

தமிழ்நாட்டின் முன்னேறிய சாதிகளில் ஒன்று.

துளுவ வெள்ளாளர் (Thuluva Vellalar) எனப்படுவோர் தமிழ்நாட்டில் உள்ள வேளாளர் சமூகத்தின் உட்பிரிவுகளின் உள்ள ஒரு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கருநாடகம் ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர்.

துளுவ வெள்ளாளர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
வெள்ளாளர் தமிழர்

தமிழ்நாடு அரசு சாதிகள் பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

துளுவ வெள்ளாளர்கள் போர்வீரர்களாகவும் மற்றும் நில உரிமையாளர்களாகவும் இருந்துள்ளனர்.[1] இவர்கள் நாயக்/நாயக்கர் மற்றும் முதலி ஆகிய பெயர்களையும் பயன்படுத்துகிறார்கள்.[2][3][4]

குறிப்பிடத்தக்க நபர்கள்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=துளுவ_வெள்ளாளர்&oldid=2971810" இருந்து மீள்விக்கப்பட்டது