பேச்சு:தூதரகங்களின் பட்டியல், இந்தியா

இந்தப் பக்கம் முழுமையாகத் தமிழுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனைத் தமிழாக்கம் செய்யவேண்டிய கட்டுரைகள் என்ற பகுப்பிலிருந்து நீக்க எண்ணுகிறேன். தயவுசெய்து நிர்வாகிகளில் யாராவது கருத்துக் கூறவும். --சிவகோசரன் 04:13, 29 திசம்பர் 2010 (UTC)Reply

மிகவும் நேரமெடுக்கும் இப்பணியைச் சிறப்பாகச் செய்தமைக்குப் பாராட்டுகள் !! தமிழாக்கம் செய்யவேண்டிய கட்டுரைகள் என்ற பகுப்பிலிருந்து நீக்கப்பட்டது.--மணியன் 06:16, 29 திசம்பர் 2010 (UTC)Reply
விக்கி வேலைகளிலேயே இது போன்றவை தான் மிகக் கடுமையானவை. இதனை செவ்வனே செய்த உங்களுக்கு எனது பாராட்டுகள்.--சோடாபாட்டில் 09:23, 29 திசம்பர் 2010 (UTC)Reply
நன்றி --சிவகோசரன் 09:54, 29 திசம்பர் 2010 (UTC)Reply
Return to "தூதரகங்களின் பட்டியல், இந்தியா" page.