பேச்சு:தென்முனைப் பெருங்கடல்

தென்முனைப் பெருங்கடல் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

இதனைத் தென்முனைப் பெருங்கடல் அல்லது அண்டார்ட்டிக்காப் பெருங்கடல் என்று கூறலாமா?--செல்வா 14:28, 13 அக்டோபர் 2007 (UTC)Reply

ஆம், இவையிரண்டும் சரியெனப்படுகிறது. -- Sundar \பேச்சு 14:48, 13 அக்டோபர் 2007 (UTC)Reply
Return to "தென்முனைப் பெருங்கடல்" page.