பேச்சு:தேடுபொறி
உங்கள் யாகூ இணைப்பை http://yahoo.com இலிருந்து http://search.yahoo.com இற்கு மாற்றியுள்ளேம் --உமாபதி 11:47, 10 டிசம்பர் 2005 (UTC)
தவறை திருத்தியமைக்கு நன்றி--ஜெ.மயூரேசன் 12:06, 10 டிசம்பர் 2005 (UTC)
மயூரேசன் இது தவறென நினைக்கவில்லை. யாகூ விற்கு yahoo.com பொருத்தம்தான் ஆனால் http://search.yahoo.com இது நேரடியாக (Stright forward) ஆக இருக்கும் என நினைத்துதான் மாற்றினேன். --உமாபதி 19:09, 10 டிசம்பர் 2005 (UTC)
எது எதுவாயினும் திருத்தியமைக்கு நன்றி--ஜெ.மயூரேசன் 08:22, 11 டிசம்பர் 2005 (UTC)
- சில நாட்களாக http://search.yahoo.com அடைய முடியாமல் இருக்கின்றது. இந்தப் பிரச்சினை எனக்குத்தானா அல்லது எல்லோருக்குமா என்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் --உமாபதி 06:54, 29 மார்ச் 2006 (UTC)
- என்னால் இந்த தளத்திற்கு செல்ல முடிகிறது. நீங்கள் இந்த தளத்தை அனுக முயற்சி செய்து பாருங்கள். அப்படியும் சிக்கலிருந்தால் தெரிவியுங்கள். நான் வழு பதிவு செய்து விடுகிறேன். -- Sundar \பேச்சு 07:05, 29 மார்ச் 2006 (UTC)
என்னாலும் அணுக முடிகின்றது.--ஜெ.மயூரேசன் 07:15, 29 மார்ச் 2006 (UTC)
- மன்னிக்கவும் பிழை எனது பக்க உலாவியில்தான் இருக்கின்றது போல் தெரிகின்றது. பயர்பொக்ஸ் உலாவி 1.51 இப் பக்கத்தை காட்டவில்லை எனினும் Internet Explorer இப்பக்கத்தைக் காட்டுகின்றது. http://myweb2.search.yahoo.com ஐ இரண்டு உலாவிகளுமே சரியாகக் காட்டியது. --உமாபதி 07:48, 29 மார்ச் 2006 (UTC)
internet search engine
தொகுmore appropriate title for this page may be இணையத் தேடல் பொறிகள். Please consider. Because the same google, yahoo technology may be used for internal search in corporate databases apart from searching websites. I am not sure.--ரவி 13:05, 11 டிசம்பர் 2005 (UTC)
என்னுடைய விக்கிபீடியா கட்டுரைகள் யாவற்றிலும் தேடுபொறி என்றே பயன்படுத்திவந்துள்ளேன். தேடல் பொறி என்பதிலும்பார்க்க தேடுபொறி என்பது பொருத்தமானதாக படுகிறது. தேடு பொறி என்பதே வழக்கிலிருக்கும் பொதுவான கலைச்சொல். --மு.மயூரன் 06:12, 30 ஜனவரி 2006 (UTC)
- தேடுபொறி எனக்கும் மிகப்பொருத்தமான சொல்போன்று தெரிகின்றது. வேறுயாரிட்கும் ஆட்சேபனை இல்லை என்றால் வழிமாற்றம் செய்துவிடலாம்.--உமாபதி 06:56, 29 மார்ச் 2006 (UTC)
- நன்றி மு.மயூரன் மற்றும் சுந்தர், பக்கமானது தேடுபொறியென வழிமாற்றம் செய்யப் பட்டுள்ளது. கட்டுரை பெரிதாகும் சமயத்தில் ரவி அவர்க்கள் கூறியதற்கு இணங்க தேவையெனின் மேலும் மாற்றங்கள் செய்யலாம்.--உமாபதி 09:01, 29 மார்ச் 2006 (UTC)