பேச்சு:தொலைபேசி

Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by உலோ.செந்தமிழ்க்கோதை
தொலைபேசி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

வணக்கம்:

  • தொலைந்த பேசி -தொலைபேசி(வினைத்தொகை) ;
  • தொலைவில் உள்ளவர்களுடன் பேச உதவுவது --தொலைப்பேசி.

எனவே வழி மாற்றும் தவறாகவே உள்ளது.−முன்நிற்கும் கருத்து Parvathisri (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தொலைபேசி என்பதே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அவ்வாறே இருக்கட்டும். அல்லது தொலைபன்னி என்று தலைப்பை மாற்றி விடலாம். --மதனாஹரன் (பேச்சு) 04:15, 10 மார்ச் 2012 (UTC)
தொலைக்காட்சி என்பது பெருவழக்கில் சரியாக வந்துவிட்டது.ஆனால் தொலைபேசி என்ற சொல் முதலில் இருந்தே தவறாகவே வழங்கினாலும் சரியாகவே அனைவராலும் புரிந்துக்கொள்ளப்படுவதால் அப்படியே வழக்கில் விட்டுவிடுவது தான் சரி. வேறுசொல் எதனாலும் மாற்றல்தான் குழப்பம் விளைவிக்கும்.பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை 12:53, 24, ஏப்பிரல், 2015 (UTC)

தொலைபேசியின் கட்டுரையில் கேட்டுக்கொண்டபடி பத்தி எண்ணிக்கைகள் கூட்டப்பட்டுள்ளன. இதற்கு மேலும் பத்திகளைக் கூட்டுவது பத்திப் பொருளமைதியைக் குலைத்துவிடும்.எனவே இக்கட்டுரையை முழுமையாக ஏற்கவும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 09:42, 30 செப்டம்பர் 2017 (UTC)

உலோ.செந்தமிழ்க்கோதை, ஆங்கில உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டதால் கட்டுரை அளவு 26000 பைட்டுகளை விடக் குறைவாக உள்ளது. மேலும் சிறிது விரிவாக்கினால் ஏற்றுக்கொள்ளலாம். --சிவகோசரன் (பேச்சு) 15:29, 24 அக்டோபர் 2017 (UTC)Reply

சிவகோசரன் ! கட்டுரை 24 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் பைட்டுகள் வரை விரிவு படுத்தியுள்ளேன்.என்றாலும் இயங்குமுறை முடிவுற மேலும் 10 ஆயிரம் பைட்டுகள் விரிவாக்கவேண்டும்.போட்டி முடிந்ததுமே இதைத் தவறாமல் விரிவாக்க உறுதிபூணுகிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 21:47, 24 அக்டோபர் 2017 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொலைபேசி&oldid=2432824" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தொலைபேசி" page.