பேச்சு:தோன்றி (மலர்)
தாவரவியல் கட்டுரைகளை இவ்வாறு எழுதப்படலாகாது. தாவரத்தின் உயிரியல் பெயர் தெரியாவிட்டால், தோன்றி என்பது என்ன தாவரம் என்று தெரியாவிட்டால் தோன்றி (இலக்கியம்) என்று தலைப்பிடுதல் சிறப்பு. அது இலக்கிய நோக்கிற்காவது பயன்படும். ஆனால், இவ்வாறு எழுதுவதால் தாவரவியல் நோக்கில் அல்லது தாவரவியல் கற்போருக்குப் பயன்படாது. மாறாக குழப்பமே மிஞ்சும். இதன் உயிரியல் பெயர் என்ன? --AntanO 03:40, 9 மார்ச் 2016 (UTC)
- ஆண்டன் கருத்து சரி --Sengai Podhuvan (பேச்சு) 19:07, 19 மார்ச் 2016 (UTC)
- எனினும் தோன்றி என்பது ஒர் இலக்கிம் அன்று. --Sengai Podhuvan (பேச்சு) 00:40, 20 மார்ச் 2016 (UTC)
Start a discussion about தோன்றி (மலர்)
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve தோன்றி (மலர்).