பேச்சு:தோமஸ் முன்ரோ

Toronto போன்ற பெயர்களுக்கான தமிழ் வழக்குகள் பிழையானவையாக இருப்பினும் புழக்கத்துக்கு வந்து விட்டுள்ளமையால் அவற்றைத் திருத்துவதில் சிக்கல் நேர்வதுண்டேயாயினும் Munro போன்ற பெயர்களைத் தமிழ் முறைக்கு உட்பட்டு முன்றோ என்று எழுதுவதே நன்று.--பாஹிம் (பேச்சு) 15:12, 22 மே 2016 (UTC)Reply

தோமசு மன்றோ சரியான ஒலிப்பு.--Kanags \உரையாடுக 02:31, 23 மே 2016 (UTC)Reply

உண்மைதான். அவ்வாறே தலைப்பை மாற்றினால் நல்லது.--பாஹிம் (பேச்சு) 02:39, 23 மே 2016 (UTC)Reply

தாமஸ் மன்றோ என்று அரசுத் தரப்பிலும், புழக்கத்திலும் உள்ளதால் மாற்றலாம் என நினைக்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 07:43, 3 அக்டோபர் 2019 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தோமஸ்_முன்ரோ&oldid=2810157" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தோமஸ் முன்ரோ" page.