பேச்சு:தோவாளை
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Balurbala
தோவாளை ஊராட்சியில் உள்ள பல ஊர்களில் தோவாளை ஊரும் ஒன்று. தோவாளை ஊரைபற்றிய தனிக்கட்டுரையும் தேவை. எனவே இக்கட்டுரையை அத்துடன் இணைக்க வேண்டாம். நன்றி.--இரா.பாலா (பேச்சு) 13:11, 3 திசம்பர் 2015 (UTC)
- @Balurbala: தோவாளை, தோவாளை ஊராட்சி, தோவாளை வட்டம். இவற்றில் தோவாளை பக்கத்தில் //அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும்// என்றும், தோவாளை ஊராட்சி பக்கத்தில் தோவாளை சிற்றூர்கள் பட்டியலிலும், மேலும் தோவாளை பக்கத்துக்கே மீண்டும் இணைப்பும் இடப்பட்டுள்ளது. மேலும் தோவாளை வட்டம் பக்கத்திலிருந்தும் தோவாளை பக்கத்துக்கு இணைப்பு இடப்பட்டுள்ளது. எனது புரிதலின்படி இணைக்க வேண்டினேன், தவறெனில் வார்ப்புருவை நீக்கிவிடுகின்றேன். ஆயினும் பின்னுள்ளவற்றில் எவ்வரிசை சரியானதென விளக்க வேண்டுகின்றேன்.
- தோவாளை வட்டம் - தோவாளை ஊராட்சி - தோவாளை
- தோவாளை வட்டம் - தோவாளை - தோவாளை ஊராட்சி
- நன்றி! - ʋɐɾɯnபேச்சு 14:02, 3 திசம்பர் 2015 (UTC)
- @Wwarunn: தோவாளை குமரி மாவட்டத்தின் 4 வட்டங்களுள் ஒன்று. இது ஓர் ஊரும் கூட. மேலும் இது ஊராட்சியும் ஆகும். எனவே மூன்று கட்டுரைகளும் தனித்தனியாக தேவையே. நன்றி.--இரா.பாலா (பேச்சு) 16:08, 9 திசம்பர் 2015 (UTC)
- @Balurbala: மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பக்கங்களைத் தவிர்த்து தோவாளை ஊராட்சி ஒன்றியம் என்ற பக்கமும் உள்ளது. தோவாளை - தோவாளை ஊராட்சி பற்றிய என்னுடைய புரிதலில் முன்னேற்றமில்லை, எனினும் தங்களின் கருத்திற்கிணங்க இப்பக்கத்திலுள்ள இணைக்க வேண்டும் வார்ப்புருவை நீக்கியுள்ளேன். - ʋɐɾɯɳபேச்சு 04:49, 10 செப்டம்பர் 2016 (UTC)
- @Wwarunn: தோவாளை குமரி மாவட்டத்தின் 4 வட்டங்களுள் ஒன்று. இது ஓர் ஊரும் கூட. மேலும் இது ஊராட்சியும் ஆகும். எனவே மூன்று கட்டுரைகளும் தனித்தனியாக தேவையே. நன்றி.--இரா.பாலா (பேச்சு) 16:08, 9 திசம்பர் 2015 (UTC)