பேச்சு:த மார்சன் (ஆங்கிலத் திரைப்படம்)

த மார்சன் (ஆங்கிலத் திரைப்படம்) என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

த மார்சியன்ஆ (அ) த மார்ட்டின்ஆ எது சரி?? --சத்தியராஜ் (பேச்சு) 08:37, 22 சனவரி 2016 (UTC)Reply

@Balurbala and Raj.sathiya: த மார்சன் என்றே வரவேண்டும். --மதனாகரன் (பேச்சு) 15:35, 22 சனவரி 2016 (UTC)Reply
@மதனாஹரன்: ஆம். த மார்சன் என்பதே சரியான ஆங்கில உச்சரிப்பு. பக்கத்தை புதிய தலைப்பிற்கு நகர்த்துகிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 04:21, 25 சனவரி 2016 (UTC)Reply
Return to "த மார்சன் (ஆங்கிலத் திரைப்படம்)" page.