பேச்சு:நச்சுப்பொருள்
தலைப்பு
தொகுஇந்தக் கட்டுரையின் தலைப்பு பொருத்தமானதுதானா? Toxin என்பதற்கு அகரமுதலியில் நச்சுப்பொருள் என்று இருந்தமையால், அதே பெயரைப் போட்டேன். ஆனாலும் இது பொருத்தமான தலைப்புத்தானா என்பது தெரியவில்லை. உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.--கலை 21:24, 13 மார்ச் 2011 (UTC)
- பொருத்தமாகத் தான் உள்ளது--சோடாபாட்டில்உரையாடுக 04:19, 14 மார்ச் 2011 (UTC)