பேச்சு:நலநுண்ணுயிரி

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Drsrisenthil
நலநுண்ணுயிரி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

சிறுவாழூண் எனும் தலைப்பு இதற்குப் பொருத்தம் அற்றது. மேலும் சிறுவாழூண் (probiotic) என்பது நுண்ணுயிர் கலந்த உணவாகும் என்பது மிகவும் தவறு. probiotic ஒரு நுண்ணுயிரி. நலநுண்ணுயிரி எனலாமா? --சி.செந்தி (உரையாடுக) 15:24, 3 சனவரி 2022 (UTC)Reply[பதில் அளி]

நலநுண்ணுயிரி என்பதே மிகப்பொருத்தமாகவும், தெளிவாகவும் இருக்கிறது.--உழவன் (உரை) 02:17, 4 சனவரி 2022 (UTC)Reply[பதில் அளி]

மறுமொழிக்கு நன்றி உழவன். பதிவை நகர்த்த முடியுமா? --சி.செந்தி (உரையாடுக) 02:45, 4 சனவரி 2022 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நலநுண்ணுயிரி&oldid=3360724" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நலநுண்ணுயிரி" page.