பேச்சு:நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்

இதன் தலைப்பு தவறானது

தொகு

இப்பக்கத்தின் தலைப்பு acute எனும் கருத்தில் உள்ளது. chronic என்று உள்ளபடி மாற்றவேண்டும். மேலும் தவறு ஒன்று "சுவாசப்பாதை" எனும் பதம், இந்த நோய் சுவாசப்பாதையிலும் வரும்; சுவாசப்பையிலும் வரும், எனவே Chronic obstructive pulmonary disease என்பதைப் பின்வருமாறு மாற்ற பரிந்துரைக்கின்றேன்.

  • "நீள்கால சுவாச அடைப்பு நோய்" அல்லது "நெடுங்கால சுவாச அடைப்பு நோய்"
தீவிர சுவாசப்பாதை அடைப்பு நோய் எனும் தலைப்பு நீக்கப்படல் வேண்டும்.--சி. செந்தி 18:29, 31 மார்ச் 2011 (UTC)

அருள்கூர்ந்து இப்பக்கத்தலைப்பை (தீவிர சுவாசப்பாதை அடைப்பு நோய் (சிஓபிடி) ) நீக்கி "நெடுங்கால சுவாச அடைப்பு நோய்" என மாற்றுமாறு பரிந்துரைக்கின்றேன். --சி. செந்தி 16:29, 11 ஏப்ரல் 2011 (UTC)

நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்

தொகு

User:Nan, நெடுங்கால_சுவாச_அடைப்பு_நோய் கட்டுரையை இதனுடன் இணைக்க வேண்டும். தகவல்களை இழக்காதவாறு இணைத்து உதவுக. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:58, 21 அக்டோபர் 2014 (UTC)Reply

Return to "நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்" page.