பேச்சு:நால்வரி எலி

நால்வரி எலி என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.




தமிழ் விக்கியில்தான் நால்வரி எலியின் முதற்படம்!!  :) --செல்வா 00:04, 8 மார்ச் 2009 (UTC)

இப்பொழுது (மார்ச் 14, 2009) பிற மொழி விக்கிகளில் உள்ளதை விடக் கூடுதலான தகவல்கள் கொண்டுள்ள கட்டுரை இது. --செல்வா 17:10, 14 மார்ச் 2009 (UTC)

இப்போது வரை முன்னணித் தகவல்களைக் கொண்டுள்ள கட்டுரை இது. இது போன்ற சில கட்டுரைகளைச் சிறப்புக் கட்டுரையாக்கி en:Template:FAOL என்ற வார்ப்புருவை ஒத்த ஆங்கில விக்கிக் கட்டுரைகளில் சேர்த்தால் தமிழ் விக்கியின் மதிப்பு கூடும். -- சுந்தர் \பேச்சு 02:51, 2 ஆகஸ்ட் 2009 (UTC)
எனக்குத் தெரிந்து ஒரு 10 கட்டுரைகள், ஆங்கில விக்கியிலும் பிறமொழி விக்கிகளிலும் உள்ளதைவிடக் கூடுதலான தகவல்கள் கொண்டுள்ளன. இப்படிப் பட்ட கட்டுரைகள் முதலில் ஒரு 100 அடையாளம் காண வேண்டும், அல்லது முனைந்து உருவாக்க வேண்டும். இது வீம்புக்காக அல்ல, ஓர் உந்துதலே. உண்மையில் நம்மால் ஆயிரம் கட்டுரைகள் கூட (சில காலத்தில்), பிறமொழி விக்கிகளில் உள்ளதை விடச் சிறப்பாக உருவாக்கி வடிவமைக்க இயலும். என்னிடம் பிறமொழி விக்கிகளில் இல்லாத ஒளிப்படங்கள், வரை படங்கள் பல உள்ளன (இப்போதைக்கு 10-20). இவ்வற்றுக்கான கட்டுரைகளை இன்னமும் நான் எழுதவில்லை. மெள்ள உழைப்போம். உங்கள் ஒத்த கருத்துக்கு நன்றி.--செல்வா 03:57, 2 ஆகஸ்ட் 2009 (UTC)

Start a discussion about நால்வரி எலி

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நால்வரி_எலி&oldid=1876201" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நால்வரி எலி" page.