பேச்சு:நிணநீர் பைலேரியாசிசு

மருத்துவம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் மருத்துவம் என்னும் திட்டத்துள் நிணநீர் பைலேரியாசிசு எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


நிணநீர் பைலேரியாசிசு தலைப்பினை மாற்றுக

தொகு

Elephantiasis எனும் தொடர்புடைய தொகுப்பினை யானைக்கால் நோய் எனத் தமிழாக்கம் செய்ய இடமளிக்கும் வகையில் இதனை நோய் ஏற்படுத்தும் காரணியின் அடிப்படையில் நிணநீர் பைலேரியாசிசு என மாற்ற வேண்டலாகிறது. சத்திரத்தான் (பேச்சு) 01:57, 22 பெப்ரவரி 2023 (UTC)

Return to "நிணநீர் பைலேரியாசிசு" page.