பேச்சு:நிதிஷ் குமார்
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Sundar in topic Untitled
Untitled
தொகுrailway வணிகப்பெயராக இருக்கையில் மொழிபெயர்ப்பது உறுத்தலாக இருக்கலாம். இரயில்வே அமைச்சர் போன்ற சொற்களைத் தமிழாக்கலாம் என்று நினைக்கிறேன். இருப்புத்தட அமைச்சர்?--ரவி 22:52, 28 நவம்பர் 2007 (UTC)
- (தகவல்) இருப்புப்பாதைக் காவல்துறை என்பது அலுவல் முறையில் இரயில்வே போலீசைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. -- Sundar \பேச்சு 03:13, 29 நவம்பர் 2007 (UTC)