பேச்சு:நியூட்ரினோ ஆய்வகத் திட்டம்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
இக்கட்டுரை நுண்நொதுமியை (நியூட்ரினோவை) விவரிப்பதைவிட "நியூட்ரினோ ஆய்வகத் திட்டம்" பற்றிய தகவலை முழுமையாகக் கொண்டுள்ளது. நியூட்ரினோ பற்றிய புதிய கட்டுரை ஒன்று ஆரம்பித்து இக்கட்டுரையை நியூட்ரினோ ஆய்வகத் திட்டம் கட்டுரையாக மாற்றினால் என்ன..?--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 13:44, 5 திசம்பர் 2011 (UTC)
- மாற்றலாம், நான் நகர்த்தி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 14:02, 5 திசம்பர் 2011 (UTC)