பேச்சு:நியூத்திரன் மட்டுப்படுத்தி
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Rsmn
I think moderator is not only for U-235. It is common for all nuclear fuels. Is it right?--தென்காசி சுப்பிரமணியன் 15:21, 31 திசம்பர் 2011 (UTC)
- இணைக்கப்பட்டுள்ள ஆங்கில விக்கிப் பக்கத்தின் உள்ளடக்கத்தின்படி விரைவு நியூத்திரன்களுடன் பிளவுபடக்கூடிய (fissile) தனிமமாக U235 மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. U238 மட்டுப்படுத்தி இல்லாத விரைவு அணுஉலைகளில் பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இத்துறை வல்லுனர்கள் சரியான நிலையை தெளிவுபடுத்தி கட்டுரையை மேம்படுத்த வேண்டுகிறேன்.--மணியன் 16:46, 31 திசம்பர் 2011 (UTC)
- புளூட்டோனியம் உலைகளில் கிராஃபைட் மட்டுப்படுத்தியாகப் பயன்படுத்தப்படும் என்று படித்ததாக நினைவு.--சோடாபாட்டில்உரையாடுக 06:07, 1 சனவரி 2012 (UTC)
Moderator in U-233 also. see this.en:Molten salt reactor.
But, No moderator is used in the breeder reactor since fast neutrons are more efficient in transmuting U-238 to Pu-239.--தென்காசி சுப்பிரமணியன் 06:41, 1 சனவரி 2012 (UTC)
- தக்கவாறு மாற்றியுள்ளேன். கூடங்குள தாக்கத்தைத் தொடர்ந்தே இந்தக் கட்டுரைகளை ஆங்கில விக்கியிலிருந்து மொழிபெயர்த்து துவக்கி வருகிறேன். விடயம் தெரிந்தவர்கள் திருத்தியும் விரிவுபடுத்தியும் இக்கட்டுரைகளை மேம்படுத்த வேண்டுகிறேன்.--மணியன் 07:29, 1 சனவரி 2012 (UTC)