பேச்சு:நிறக்குருடு
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by TrengarasuBOT in topic பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு
தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://www.domesticatedonion.net/blog/?item=260
- In நிறக்குருடு on 2007-05-06 10:59:43, 404 Not Found
- In நிறக்குருடு on 2007-05-14 01:47:22, 404 Not Found
--TrengarasuBOT 01:49, 14 மே 2007 (UTC)
- பயன்பாட்டில் இல்லாத இணைப்புக்கள் என்று எவை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன? நான் இங்கே புதிதாக கற்றுக்கொண்டிருப்பதால், இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கிறேன் :). --கலை 12:05, 25 ஆகஸ்ட் 2009 (UTC)
வார்ப்புரு தொகு
ஆங்கில விக்கிபீடியாவில் color blindness பக்கத்தில் மேலே உள்ளது போன்ற infobox ஐ எப்படி இங்கே கொண்டு வருவது? அங்கிருந்து வெட்டி ஒட்ட முயன்றபோது, வார்ப்புரு:Infobox disease என்று வருகிறது. --கலை 12:05, 25 ஆகஸ்ட் 2009 (UTC)
- இப்போது சரியாக வருகிறது. ஆங்கிலத்தில் வார்ப்புரு:Infobox disease என்பதை தமிழில் உள்ள "வார்ப்புரு:தகவற்சட்டம் நோய்" க்கு வழிமாற்றியுள்ளேன்.--Kanags \பேச்சு 12:14, 25 ஆகஸ்ட் 2009 (UTC)
- எப்படி இந்த "வார்ப்புரு:தகவற்சட்டம் நோய்" என்பதை உருவாக்குவது அல்லது ஏற்கனவே இருந்தால் கண்டு பிடிப்பது?--கலை 12:46, 25 ஆகஸ்ட் 2009 (UTC)