பேச்சு:நீர்மநிலை உலோகம்

புரோமின் என்னும் தனிமம் உலோகம் (மாழை) அல்லவே. நீர்மநிலை தனிமம் என்னும்படிக் கருதினீர்களா? குளோரின், புரோமின், அயோடின் போன்றவை ஆலசன் என்னும் மாழையிலி வகையைச் சேர்ந்த தனிமங்கள் அல்லவா?--செல்வா (பேச்சு) 10:51, 18 சூலை 2016 (UTC)Reply

@Arunthanumalayan: கவனிக்க.--Kanags \உரையாடுக 11:50, 18 சூலை 2016 (UTC)Reply

தவறினை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.நீங்கள் காட்டியது போல் நீர்மநிலைத் தனிமம் என்றுதான் இருக்கவேண்டும்.

அருண்தாணுமாலயன்.

@Arunthanumalayan: கட்டுரையில் வேண்டிய திருத்தங்களைச் செய்யுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 11:01, 19 சூலை 2016 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீர்மநிலை_உலோகம்&oldid=2091004" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நீர்மநிலை உலோகம்" page.