பேச்சு:நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்

தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:49, 14 மே 2007 (UTC)Reply

தலைப்பு

தொகு

நீலகிரி மலைத் தண்டவாளம் என்றிருக்க வேண்டும். இரயில் பாதை என்பது தமிழல்ல.--பாஹிம் (பேச்சு) 12:04, 10 மார்ச் 2015 (UTC)

நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து என்றிருக்கலாம். Railways (தொடர்வண்டிப் போக்குவரத்து) என்பதை இரயில் பாதை (Railroad) என்று எழுதியிருக்கலாம். --AntonTalk 05:15, 11 மார்ச் 2015 (UTC)
Return to "நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து" page.