பேச்சு:நுகர்வோன்மிகை

நுகர்வோர் எச்சப்பாடு என்னும் பொருளியல் கோட்பாட்டினை விளக்கும் கட்டுரை இது - ஒரு அறிமுகம்--MPVK (பேச்சு) 02:27, 15 சூலை 2016 (UTC)Reply

இரண்டையும் ஒன்றாக்கலாம். நுகர்வோர் எச்சப்பாடு என்பது அதிகமாக வழக்கத்தில் உள்ள சொல். எப்படி ஒன்றாக்குவது என்பதைப் பரிந்துரையுஙகள்--MPVK (பேச்சு) 23:17, 15 சூலை 2016 (UTC)Reply

ஆங்கில விக்கியில் இது economic surplus என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. consumer surplus என்பதும் இதுவும் ஒன்றுதான் என நினைக்கிறேன். அப்படியானால் நுகர்வோன்மிகை என்ற கட்டுரையை இக்கட்டுரையுடன் இணைத்து விடலாம். ஒப்புதல் என்றால் என்றால் கூறுங்கள், நான் இணைத்து விடுகிறேன்.--Kanags \உரையாடுக 23:31, 15 சூலை 2016 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நுகர்வோன்மிகை&oldid=2145669" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நுகர்வோன்மிகை" page.