பேச்சு:நுகுகி வா தியங்கோ

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன் in topic Untitled
நுகுகி வா தியங்கோ என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

Ngũgĩ_wa_Thiong'o இந்தப் பெயரின் எழுத்துக் கூட்டல் சரியான என்று கூறவும். --Natkeeran 01:17, 16 ஜூலை 2010 (UTC)

  • நூல்களின் பெயர்களை அழகாக மொழிபெயர்த்துள்ளீர்கள். நன்றி. தலைப்பைப் வாசிக்கும் போதே, அவற்றில் சிலவற்றை படிக்க வேண்டும் போலுள்ளது. மொழிபெயர்ப்பின் மூலப் பெயர்களை தர இயலுமா? அனைத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதா?--≈ உழவன் ( கூறுக ) 01:22, 13 அக்டோபர் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நுகுகி_வா_தியங்கோ&oldid=4024715" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நுகுகி வா தியங்கோ" page.