பேச்சு:நுணா

ஆற்றங்கரைகளில் காணப்படுமா? இதன் காய்கள் உருண்டை வடிவில் இல்லாமல், சில உருண்டைகளை, நான்கு, ஐந்து மூலக்கூறுகள் ஒட்டியதுபோல் காணப்படுமா? கடித்தால், ஒமட்டுவது போலக் கசக்குமா? மல்லிகை போல சிறு மலர்களைக் கொண்டிருக்குமா? மேற்கூறிய கருத்துகள் நுணா மரத்தைக் குறிப்பனவா? உண்மையென்றால், இது குறித்த படிமம் கிடைத்தால் பதிவேற்றுவேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:54, 24 அக்டோபர் 2012 (UTC)Reply

அப்படித்தான். எனக்கு நுணா மரத்தைத் தெரியும். தென்கிழக்காசியாவிலும் காணப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 13:51, 24 சனவரி 2015 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நுணா&oldid=2115587" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நுணா" page.