பேச்சு:நுண்ணுயிர்கட்டு

வணக்கம். "நுண்ணுயிர்சூழகம்" எனும் இந்த தலைப்பு சரியானதாக தெரியவில்லை. "நுண்ணுயிர்கட்டு" என்பதே சரியானதாக இருக்க முடியும். சூழகம் என்பது சூழலைக் குறிப்பதாகப்படுகிறது. Biota என்பதை உயிர்கட்டு என்றழைப்பதே சரியானதாக தெரிகின்றது.−முன்நிற்கும் கருத்து Viduthalairr (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. --உழவன் (உரை) 04:46, 27 சனவரி 2017 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நுண்ணுயிர்கட்டு&oldid=2179270" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நுண்ணுயிர்கட்டு" page.