பேச்சு:நூற்று ஒன்றாவது அரசியல் சட்டத்திருத்தம்

இது இலங்கையில் உத்தியோகபூர்வமாக பண்டங்கள், சேவைகள் வரி (Goods and services Tax) எனப்பட்டது. இதற்குப் பகரமாக, தற்போதுள்ள வரி முறை பெறுமதி சேர் வரி (Value Added Tax) எனப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 08:17, 2 மார்ச் 2015 (UTC)

இதனை நீங்கள் கட்டுரையிலேயே தரலாமே.--Kanags \உரையாடுக 08:19, 2 மார்ச் 2015 (UTC)

நல்லது, கனகு. நான் இங்கே குறித்த காரணம் சரக்கு மற்றும் சேவை வரி என்பது உத்தியோகபூர்வப் பெயரா என்று அறியாததாலேயே.--பாஹிம் (பேச்சு) 08:22, 2 மார்ச் 2015 (UTC)

இக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண் அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண் அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 12:22, 14 சூன் 2017 (IST)

Start a discussion about நூற்று ஒன்றாவது அரசியல் சட்டத்திருத்தம்

Start a discussion
Return to "நூற்று ஒன்றாவது அரசியல் சட்டத்திருத்தம்" page.