பேச்சு:நெடுங்கை வேண்மான்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan

அன்புள்ள தேனியாருக்கு வணக்கம். நெடுங்கை ஊர் அன்று. நீண்ட கை. கொடையாளிகளின் கை நீண்டிருக்கும். நீளும். திருத்துங்கள். பெருஞ்சாத்தனின் ஊர் பிடவூர். அன்புள்ள --Sengai Podhuvan 12:15, 23 அக்டோபர் 2011 (UTC)Reply

Return to "நெடுங்கை வேண்மான்" page.