பேச்சு:நெல்லி
Latest comment: 19 ஆண்டுகளுக்கு முன் by Sundar
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் பெப்ரவரி 22, 2012 அன்று வெளியானது. |
முதன் முறையாக பக்க வரலாறை வெட்டி ஒட்டும் நகர்த்தல் வசதியை பயன்படுத்திப் பார்த்துள்ளேன். பார்க்க: [1], en:Wikipedia:How to fix cut and paste moves. -- Sundar \பேச்சு 05:18, 17 நவம்பர் 2005 (UTC)
பழைய கட்டுரையின் பேச்சுப் பக்கம்
தொகுநெல்லிக்காய் ஏற்கெனவே உள்ளது. வேண்டுமானால், இப்பக்கத்தை நீக்கிவிட்டு, பெரிய கட்டுரையை இந்த தலைப்பிற்கு நகர்த்தலாம், அல்லது இப்பக்கத்தை ஒரு வழிமாற்றுப் பக்கமாக்கலாம். -- Sundar \பேச்சு 07:10, 16 நவம்பர் 2005 (UTC)
- இப்பக்கத்தில் இருப்பதை நீக்கி விட்டு வழிமாற்று கொடுக்கலாம் என்பது என் கருத்து. - சிவகுமார் 07:20, 16 நவம்பர் 2005 (UTC)