பேச்சு:நைதரசனீரொட்சைடு
தலைப்பு
தொகுநைதரசனீர் ஒக்சைடு என்பது தவறு. இங்கே நைதரசன் ஒன்றும் ஒட்சிசன் இரண்டும் உள்ளன. இரட்டையைக் குறிக்கும் ஈர் என்ற சொல் ஒட்சிசனுடனேயே இணைய வேண்டும். ஆதலின், நைதரசனீரொட்சைடு என்று சேர்த்தோ நைதரசன் ஈரொட்சைடு என்று பிரித்தோ எழுதப்பட்டாக வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 04:00, 19 ஏப்ரல் 2014 (UTC)
ஏற்றுக் கொள்கிறேன். மேலுள்ள இரண்டில் எத்தலைப்பை இடலாம்?--G.Kiruthikan (பேச்சு) 06:22, 19 ஏப்ரல் 2014 (UTC)