பேச்சு:நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Nan in topic நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்
செல்வா, பெயர்களில் சிற்சில மாற்றங்கள் செய்துள்ளேன்; பிற நாட்டவர் பெயர்களை ஒலிபெயர்ப்பதா (தற்கால வழக்கத்தில் இல்லாவிடினும் இலக்கண மரபுகளை ஒட்டி) தமிழ்ப்படுத்துவதா கிரந்த எழுத்துகளை (வேறு வழியில்லையெனில்) சில இடங்களில் பயன்படுத்தலாமா என்பது குறித்து ஒரு மாறாநிலையை நாம் வகுக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். என் நிலைப்பாடு, கூடுமானவரையில் தற்கால வழக்கத்திலுள்ளபடி ஒலிபெயர்ப்பது (கிரந்த எழுத்துகள் பயன்படுத்தப்பட்டாலும் தவறில்லை). ரைபோசோம் பக்கம் சிறப்பாக வருகின்றது. பரிதிமதி 02:50, 09 அக்டோபர் 2009 (UTC)
நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்
தொகுபயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை, இங்கேயும் தனித்தனிப் பட்டியல்கள் உள்ளன. உபயோகப்படும் என எண்ணுகிறேன்.