பேச்சு:நோய்க்காரணி
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Singamugan in topic சின்னம்மை, பெரியம்மை
சின்னம்மை, பெரியம்மை
தொகுSmallpox, Chickenpox போன்றவற்றிற்கான சரியான தமிழ் சொற்கள் தெரியவில்லை. Smallpox இற்கு சின்னம்மை என்றும், Chickenpox க்கு அம்மை, சிற்றம்மை என்றும் தமிழ் அகரமுதலியில் உள்ளது. அதேவேளை தமிழ்விக்கியில் பெரியம்மை என்பது, ஆங்கில விக்கியில் smallpox இற்கான தொடுப்பாகவும், தமிழ்விக்கியில் சின்னம்மை என்பது, ஆங்கில விக்கியில் chickenpox இற்கான தொடுப்பாகவும் தரப்பட்டுள்ளது. இதனால் சரியான சொற்கள் புரியாமல் குழப்பமாக உள்ளது. இவற்றில் எது மிகச் சரியான சொற்கள் என அறிய விளைகின்றேன். தெரிந்தவர்கள் உதவுங்கள்.--கலை 22:56, 30 அக்டோபர் 2009 (UTC)
Small pox என்பது பெரியம்மை என்பதும் Chicken pox என்பது சின்னமை என்பதும் தான் சரியான பொருத்தம். --சிங்கமுகன் 20:11, 8 மே 2011 (UTC)