பேச்சு:பகடித் திரைப்படம்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்

'நக்கல்' எனும் வார்த்தை ஒரு மருவிய கொச்சைத் தமிழாக எனக்குத் தோன்றுகிறது. 'பரிகாசம்' எனும் வார்த்தை நல்ல தமிழாகத் தெரிகிறது. http://ta.wiktionary.org ல் பார்க்கவும். தேவையெனில் திருத்தம் செய்யுங்கள். --Selvasivagurunathan mஉரையாடுக

தற்போதைக்கு பரிகாசம் என்று இருப்பதே சிறந்தது. வேறு ஏதாவது தூய தமிழ் வார்த்தை இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் 03:57, 18 திசம்பர் 2011 (UTC)Reply

Return to "பகடித் திரைப்படம்" page.