பேச்சு:பகடிப்பட இயற்பியல்

பகடிப்பட இயற்பியல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

வேண்டுகோள் தொகு

இங்கிருந்து சில எடுத்துக்காட்டுக்களை மொழிபெயர்த்து சேர்த்தோமானால் இக்கட்டுரை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட ஏற்றதாகிவிடும் என்று எண்ணுகிறேன். மேலும் மொழிபெயர்ப்பு இறுக்கத்தைத் தளர்த்த உரை திருத்தம் செய்ய வேண்டுகிறேன். -- Sundar \பேச்சு 09:34, 23 ஏப்ரல் 2007 (UTC)

மொழிபெயர்ப்பு உதவி தேவை:

  • paradigm

-- Sundar \பேச்சு 07:16, 24 ஏப்ரல் 2007 (UTC)

Return to "பகடிப்பட இயற்பியல்" page.