பேச்சு:பசலை கீரை
பசலைக் கீரைக்கு ஆங்கில வார்த்தை Spinach அல்ல; சரியான ஆங்கில சொல் என்ன என்று தெரியவில்லை. கட்டுரையில் பசலைக் கீரை பற்றி அதிகக் குறிப்புகளும் இல்லை. Spinach என்பது பாலாக் கீரை. இதனால் இக்கட்டுரையின் ஆ.வி இணைப்புக் கட்டுரை தவறானது. ஏனைய மொழி இணைப்பினை நீக்கிவிடலாமா? --Booradleyp (பேச்சு) 15:56, 8 ஏப்ரல் 2013 (UTC)
- விக்சனரியில் ச்பினாக் என்றே குறிப்பிடப்படுகிறது. தவறெனில் அங்கும் திருத்திவிடுங்கள். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:25, 8 ஏப்ரல் 2013 (UTC)
Start a discussion about பசலை கீரை
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve பசலை கீரை.