பேச்சு:பட்பட்கஞ்சு சட்டமன்றத் தொகுதி
இது (पतपड़गंज) பத்பட்கஞ்சு என்று இருக்க வேண்டுமா? எனக்கு நகரி சிறிதளவே தெரியும் நன்றாக தெரியாது. --குறும்பன் (பேச்சு) 15:27, 13 பெப்ரவரி 2015 (UTC)
- parpatganj என்றே தேர்தல் ஆணைய ஆவணம் குறிப்பிடுகிறது. இந்தி விக்கியில் துழாவி, மூல மொழிக்கு ஏற்பவே தலைப்பிட்டுள்ளேன். r என்ற எழுத்து உள்ள இடங்களில் d ஒலியுடன் எழுதுகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் இந்தி தளத்தில் எப்படி இருக்கிறதோ அதன்படி இருப்பதே சரி. அங்கே பாருங்கள். நானே இற்றைப்படுத்த எண்ணியிருந்தேன். நீங்களே செய்துவிட்டீர்கள். நன்றி! -தமிழ்க்குரிசில்
Start a discussion about பட்பட்கஞ்சு சட்டமன்றத் தொகுதி
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve பட்பட்கஞ்சு சட்டமன்றத் தொகுதி.