பேச்சு:பண்டு
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick
தென்காசி சுப்பிரமணியன், இக்கட்டுரைத் தலைப்பைப் பண்டு என மாற்றலாமா? ஏனெனில், ணகர மெய்யை அடுத்து டகர மெய் வராது.--பாஹிம் (பேச்சு) 16:32, 24 சூலை 2012 (UTC)
இலக்கணம் படி அதுதான் சரி என்றால் மாற்றிவிடுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:49, 24 சூலை 2012 (UTC)
ஆயிற்று--பாஹிம் (பேச்சு) 17:11, 24 சூலை 2012 (UTC)