பேச்சு:பதே சாகர் ஏரி
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Booradleyp1
இந்தியில் இந்த ஏரியின் பெயர் "फ़तेह सागर झील" "பதேக் அல்லது பதேகு சாகர்" என்றுள்ளதுள்ளது. எனவே இக்கட்டுரையின் தலைப்பு மாற்றப்பட வேண்டுமா என்ற ஐயம் எழுகிறது. பயனர்கள் உதவவும்.--Booradleyp1 (பேச்சு) 04:35, 5 மே 2023 (UTC)