பேச்சு:பனித்தூவி

பனித்தூவி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

இந்த சொல் வழக்கத்தில் இருக்கிறதா?. சற்று வழக்கத்தில் இருக்கும் சொல் பனித்துளி. --Natkeeran 12:26, 14 அக்டோபர் 2008 (UTC)Reply


தமிழ் தேவை

தொகு
  • பனிச்சறுக்கா - skating
  • skiing ???

பொருளின் தகவற் சட்டகம் அறுபட்டுள்ளது. இணைத்து உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 09:01, 12 செப்டம்பர் 2017 (UTC)

எனது முன் மொழிவுகள் பின்வருமாறு:

  • Ice skating = பனிச்சறுக்கு
  • Skiing = பனிவழுக்கு
  • Snowboarding = பனித்தட்டு
  • Skiboarding = வழுக்குத்தட்டு

--பாஹிம் (பேச்சு) 14:15, 12 செப்டம்பர் 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பனித்தூவி&oldid=2415406" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பனித்தூவி" page.