பேச்சு:பபேசியே பூக்குடும்பத்தின் பேரினங்கள் பட்டியல்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Sundar in topic வேண்டுவன
தமிழில் விக்கியினங்கள் தளம் இல்லாமையால், ஒரு எடுத்துக்காட்டு அடிப்படையில் இப்பக்கம் உருவாக்கப்படுகிறது --≈ த♥உழவன் ( கூறுக ) 02:32, 25 சூலை 2013 (UTC)
வேண்டுவன
தொகு1
தொகு- ஒவ்வொரு பேரினத்திற்கும் உரிய சிற்றினங்களை வேண்டும் போது மட்டும் பார்க்கும் வசதியை உருவாக்க வேண்டும்.
- # குறியீடு பயன்படுத்தும் போது, சில இனங்களின் பெயர்கள் மடங்கி விடுகின்றன. அவ்வாறு அமையாமல், நிரல் அமைப்பை செய்க.--≈ த♥உழவன் ( கூறுக ) 02:14, 28 சூலை 2013 (UTC)
- en:Help:Collapsing, en:Wikipedia:NavFrame -- இவற்றில் மடக்கி விரிக்கக்கூடிய அமைப்புக்களை விளக்கியுள்ளார்கள். அவற்றைப் பயன்படுத்தி சிற்றினங்களை வேண்டும்போது மட்டும் பார்க்குமாறு அமைக்கலாம். -- சுந்தர் \பேச்சு 02:42, 28 சூலை 2013 (UTC)
- மகிழ்ச்சி.பயனர்:தகவலுழவன்/மணல்தொட்டி என்பதனை உங்கள் பக்கத்திலிட உருவாக்கிக் கொண்டிருந்தேன். அதற்குள் நீங்களே கூறிவிட்டீர்கள். நன்றி. இருப்பினும், அதனை ஒரு முறை காணக்கோருகிறேன்.--≈ த♥உழவன் ( கூறுக ) 02:45, 28 சூலை 2013 (UTC)
- நல்ல முயற்சி, தகவலுழவன். சண்முகம் செய்துள்ள திருத்தம் நன்றாகவுள்ளது. அதையே wikitable கொண்டு செய்யவியலுமா பார்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 12:55, 28 சூலை 2013 (UTC)
- சுந்தர்! wikitable கொண்டு செய்ய முடிந்தால், எனது பதிவுகளை விரைவுபடுத்த இயலும். ஆவலுடன்.--≈ த♥உழவன் ( கூறுக ) 17:25, 28 சூலை 2013 (UTC)
- சிற்றனங்கள் பெட்டி கீழே அமைவதால், வரிசை எண் மாறுகிறது. அப்பெட்டி பக்கவாட்டிலேயே அமைய என்ன செய்யணும்?--≈ த♥உழவன் ( கூறுக ) 18:15, 29 சூலை 2013 (UTC)
- நல்ல முயற்சி, தகவலுழவன். சண்முகம் செய்துள்ள திருத்தம் நன்றாகவுள்ளது. அதையே wikitable கொண்டு செய்யவியலுமா பார்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 12:55, 28 சூலை 2013 (UTC)
- மகிழ்ச்சி.பயனர்:தகவலுழவன்/மணல்தொட்டி என்பதனை உங்கள் பக்கத்திலிட உருவாக்கிக் கொண்டிருந்தேன். அதற்குள் நீங்களே கூறிவிட்டீர்கள். நன்றி. இருப்பினும், அதனை ஒரு முறை காணக்கோருகிறேன்.--≈ த♥உழவன் ( கூறுக ) 02:45, 28 சூலை 2013 (UTC)
- en:Help:Collapsing, en:Wikipedia:NavFrame -- இவற்றில் மடக்கி விரிக்கக்கூடிய அமைப்புக்களை விளக்கியுள்ளார்கள். அவற்றைப் பயன்படுத்தி சிற்றினங்களை வேண்டும்போது மட்டும் பார்க்குமாறு அமைக்கலாம். -- சுந்தர் \பேச்சு 02:42, 28 சூலை 2013 (UTC)
ஐயம்-2
தொகு- Acacia பெட்டியில் உள்ள சிற்றினங்களின் எண்ணிக்கையைப் பெற, அவற்றிற்கு # குறியீட்டைப் பயன்படுத்தியுள்ளேன். சில சிற்றினங்கள் subsp. என்ற சொல்லையோ, var. என்ற சொல்லையோ பெற்றிருக்கின்றன. அவ்வாறு பெற்றுள்ள சிற்றினங்களில் மட்டும், # குறியீட்டிற்கு மாற்றாக, #:# குறியீட்டை இடுவது எப்படி? ஒவ்வொன்றாக தேடி இடும் போது, நேரம் அதிகம் ஆகிறது.--≈ த♥உழவன் ( கூறுக ) 01:46, 1 ஆகத்து 2013 (UTC)
- நான் பின்வருமாறு செய்தேன். விளைவைப்பெற்று மாற்றியுள்ளேன் சரிபார்க்கவும்.
- தேவையான விக்கியுரையை AcaciaSpecies.txt என்ற கோப்பில் சேமித்தேன்.
- உபுண்டுவில் ஆணைகளை விடுக்கும் தெர்மினலைத் திறந்தேன்.
perl -i.bak -pe 's/^#/#:#/ if /subsp\./ or /var\./;' AcaciaSpecies.txt
- இவ்வாறு செய்தால் தேவையான உரை AcaciaSpecies.txt கோப்பிலும் முன்பிருந்த உரை AcaciaSpecies.txt.bak கோப்பிலும் இருக்கும். இதைக்காட்டிலும் எளிதாக வேண்டுமென்றால் உலாவியிலேயே இந்த மாற்றத்தினைச் செயல்படுத்தும் சுருங்குறித்தொடரைச் சேர்க்க வேண்டியிருக்கும். -- சுந்தர் \பேச்சு 02:38, 2 ஆகத்து 2013 (UTC)
- சரியாக வந்துள்ளது. மிக்க மகிழ்ச்சி. நானும் நிரலறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. இது மேலும் சிறக்க பின்வருவனவற்றைக் கூற விரும்புகிறேன்.
- . #:#Acacia abyssinica subsp. abyssinica என்று ஏற்கனவே இட்டிருந்தேன். அதில் மற்றொரு #:இணைந்து,#:#:#Acacia abyssinica subsp. abyssinica என தவறாக வந்துள்ளது.வெறும் # குறியீடு மட்டும் உள்ள இடத்தில் சரியாக வந்துள்ளது.
- சிற்றினப்பெட்டிக்குள் வரும் எல்லா பெயர்களுக்கும் முன்னர், # குறியில்லாமல் இருந்தால் கூட, இதுபோன்று இட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
- எத்தனை பெயர்களில் #:#அமைந்துள்ளது என்ற எண்ணிக்கை வர வழிவகை செய்ய இயலுமா? அப்படி முடியும் என்றால் மூன்றுவிதமான எண்ணிக்கை வேண்டும். ஒன்று #மட்டும் உள்ளது. இரண்டாவது subsp. உள்ள #:# எண்ணிக்கை. முன்றாவதாக var. எண்ணிக்கை.
இதுபோன்றவற்றை பலரும் பயன்படுத்துமாறு இவைகளை ஆவணப்படுத்த வேண்டும். உயிரினங்கள் இலட்சக்கணக்கில் உள்ளதால், அவைகளைப் பற்றிய கட்டுரையாக்கத்தை விரைந்து செய்ய இது போன்ற நுண்செயலிகள் அமைக்க எண்ணம் மேலோங்குகிறது. வணக்கம்.--≈ த♥உழவன் ( கூறுக ) 19:13, 2 ஆகத்து 2013 (UTC)
- ஏற்கனவே உள்ளினங்களுக்கான குறியீட்டைப் பயன்படுத்தியிருந்தால் அதை விட்டுவிடுமாறு செய்யலாம். மேலேயுள்ள ஆணையைத் திருத்திப் பின்வருமாறு பயன்படுத்தலாம்.
perl -i.bak -pe 's/^#([^:])/#:#$1/ if /subsp\./ or /var\./;' AcaciaSpecies.txt
- நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள மற்ற வசதிகளையும் செய்ய முடியும். நாளை பார்க்கிறேன், தகவலுழவன். -- சுந்தர் \பேச்சு 16:08, 5 ஆகத்து 2013 (UTC)
- உங்களின் வழிகாட்டல்படி செய்தேன். அருமையாக, #:#குறியீடுகள் அமைந்தன. நன்றி. பிற வசதிகளையும் காண ஆவலுடன்--≈ த♥உழவன் ( கூறுக ) 04:07, 6 ஆகத்து 2013 (UTC)
- நல்லது தகவலுழவன். படிப்பதற்கு ணற்று எளிதாகப் பின்வருமாறு மாற்றியுள்ளேன். முழுமையான நிரலைப் பின்னர் ஏற்றுகிறேன்.
- உங்களின் வழிகாட்டல்படி செய்தேன். அருமையாக, #:#குறியீடுகள் அமைந்தன. நன்றி. பிற வசதிகளையும் காண ஆவலுடன்--≈ த♥உழவன் ( கூறுக ) 04:07, 6 ஆகத்து 2013 (UTC)
perl -i.bak -pe 's{^#([^:])}{#:#$1} if m{subsp\.} or m{var\.};' AcaciaSpecies.txt
செய்ய வேண்டியவை
தொகு- துணைக்குடும்பங்கள் அடிப்படையில், இப்பேரினங்கள் மேலும் வகைப்படுத்தப்படவேண்டும். --≈ த♥உழவன் ( கூறுக ) 17:25, 28 சூலை 2013 (UTC)
- {.{columns-list நீக்கி, சாய்வெழுத்துடன், தொகுப்பதற்கு வசதியாக மாற்ற வேண்டும்.( மாதிரி:தமிழர் ஆடற்கலைகள் பட்டியல் ) --≈ த♥உழவன் ( கூறுக ) 04:01, 3 ஆகத்து 2013 (UTC)