பேச்சு:பரமனையே பாடுவார்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani
அவசியமில்லாத பெயர் மாற்றுக் கோரிக்கையாக தெரிகிறது. திருத்தொண்டர்தொகையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரையே இங்கு கொடுத்துள்ளர். சிவபெருமானை பாடக்கூடிய அனைவரையுமே இச்சொல்லாடல் குறிக்கிறது. பரமன் பாடகர்கள் என்பது பரமன் என்ற பாடல்வகையை பாடுகின்றவர்கள் என்று பொருள்தருமாறு உள்ளது என்பது என் எண்ணம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:13, 3 செப்டம்பர் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பரமனையே_பாடுவார்&oldid=2113735" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பரமனையே பாடுவார்" page.