பேச்சு:பருத்தி அரவை ஆலை
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில் in topic அறவை ஆலை அரவை ஆலை
அறவை- என்றால் என்ன?--Booradleyp1 (பேச்சு) 04:52, 14 அக்டோபர் 2013 (UTC)
- அறவை சொல் வழக்கு
- நசுக்குதல், தேய்த்தல் மற்றும் பிழிதல் எனவும் பொருள்படும்.
- (எ-கா) கரும்பு அறவை ஆலை (பிழிதல்)
- மாவு அறவை ஆலை (தேய்த்தல்)
- அறுவைஆலை வேறு (மரம் அறுவைஆலை)
- விக்சனரியில் தொழில் பெயர் பதம் இல்லை --ஸ்ரீதர் (பேச்சு) 05:07, 14 அக்டோபர் 2013 (UTC)
அறவை ஆலை அரவை ஆலை
தொகுகூகுள் தேடலில்-
- அறவை ஆலை - 7,570 முடிவுகள் மற்றும் அரவை ஆலை - 8,920 முடிவுகள் உள்ளன
- அறவை - 3,040 மற்றும் - அரவை 30,000 முடிவுகள் உள்ளன --ஸ்ரீதர் (பேச்சு) 05:26, 14 அக்டோபர் 2013 (UTC)
- தமிழர் சமையல் கருவிகள் இல் அரவை என்றே உள்ளது
- விக்சனரியில் வேளாண்மை. கை அரவை; கைப்பருத்தி மணை; பருத்தி விதை நீக்கி என உள்ளது
- கட்டுரையின் தலைப்பை பருத்தி அரவை ஆலை என நகர்த்தலாமே?--ஸ்ரீதர் (பேச்சு) 05:35, 14 அக்டோபர் 2013 (UTC)
விளக்கத்திற்கு நன்றி.--Booradleyp1 (பேச்சு) 07:38, 14 அக்டோபர் 2013 (UTC)
- அறம் -நெறி, அரம்- அருக்கும் கருவி. எனவே, அரவை ஆலை என்பதே சரி. மாற்றிவிடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:47, 14 அக்டோபர் 2013 (UTC)