பேச்சு:பறப்பியல்

Aviation என்பதை பறப்பியல் எனலாமா? aeronautics - வான்செலவியல் astronautics - விண்செலவியல் இவ்வகையில் பயன்படுத்தலாமா?--Senthilvel32 (பேச்சு) 00:22, 19 சூன் 2012 (UTC)Reply

Aeronatutics என்பதை வான்கலமோடல் என்றே இலங்கை விமானப்படையினராற் பயன்படுத்தப்படுகிறது. மாறாக, வான்செலவு என்றால் அதற்கான செலவுகள், கணக்கு வழக்குகள் என்றல்லவா பொருளாகும்?--பாஹிம் (பேச்சு) 02:23, 19 சூன் 2012 (UTC)Reply

செலவு என்பதற்கு செல்லுதல், பயணித்தல் என்ற பொருளும் உண்டல்லவா? மேலும் aeronautics-ன் கிரேக்க மூலங்களை எடுத்துக்கொண்டாலும் வான்செலவியல் பொருத்தமான சொல்லாகத் தெரிகிறது. craft எனும் பொருளுடைய கலம், கலன் என்று சொற்களைச் சேர்த்தலைவிட பெயரை எளியதாக வைத்தல் நலம் என எண்ணுகிறேன்.
இப்பக்கத்தை பறப்பியல் என்ற தலைப்புக்கு நகர்த்திவிடலாமா?--Senthilvel32 (பேச்சு) 16:44, 19 சூன் 2012 (UTC)👍 விருப்பம்--பாஹிம் (பேச்சு) 17:53, 19 சூன் 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பறப்பியல்&oldid=1141244" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பறப்பியல்" page.