பேச்சு:பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி, ஆரணி
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Guy of india in topic Untitled
Untitled
தொகுUniversity college of engineering , arani அரசால் நிர்மாணிக்கப்பட்ட பெயராகும். தமிழில் அது பல்கலைகழகப் பொறியியற் கல்லூரி" மேலும் உசீடமாக பல்கலைகழகப் பொரியியலுக்கானக் கல்லூரி என்பதே சரியாகும். மேலும் அதை நீங்கள் , "ஆரணி பல்கலைகழக ........." என்றுவழிமாற்று இன்றி மாற்றியுள்ளீர்கள். அது நேரிடையாகவே ஆரணியில் ஏதோ பல்கலைகழகம் உள்ளதை போல உள்ளது . "ஆரணி பல்கலைகழகம் " என்பது சரியா? ரோஹித் (பேச்சு) 10:30, 2 சூலை 2013 (UTC)
மறைமுகமாகக்கூட இல்லாமல் , நேரிடையாக ஆரணி பல்கலைகழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி என பொருள் படுகிறது. ரோஹித் (பேச்சு) 10:33, 2 சூலை 2013 (UTC)