பேச்சு:பழவேற்காடு பறவைகள் காப்பகம்
கட்டுரை
தொகுபழவேற்காடு பறவைகள் காப்பகம் என்ற பெயரில் ஏற்கனவே ஒரு கட்டுரை உள்ளது. இரண்டையும் தகுந்த மாற்றங்களுடன் இணைத்து விடவும். --குறும்பன் 23:04, 21 ஜனவரி 2009 (UTC)
- பழவேற்காடு பறவைகள் காப்பகம் என்ற பழைய தலைப்பையே முதன்மைப் படுத்தலாமா?--Kanags \பேச்சு 23:40, 21 ஜனவரி 2009 (UTC)
- இந்த இரண்டு கட்டுரையையும் இணைக்க விடவும். பழவேற்காடு பறவைகள் காப்பகம் என்ற பழைய தலைப்பையே முதன்மைப் படுத்தலாம். பறவைகள் காப்பகம் என்பது எளிமையாக உள்ளது.--கார்த்திக் 05:32, 22 ஜனவரி 2009 (UTC)
- கட்டுரையின் உள்ளடக்கத்தை சேர்த்துள்ளேன். பெயரை மட்டும் பழவேற்காடு பறவைகள் காப்பகம் என மாற்றிவிடவும் --கார்த்திக் 05:42, 22 ஜனவரி 2009 (UTC)